Connect with us

Sports

இலங்கை அணி வெற்றி

Published

on

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்தேச ஒருநாள் போட்டியில் 26 ஓட்டங்களால் இலங்கை அணி டக்வர்த் லூவீஸ் விதிமுறைப்படி வெற்றிப் பெற்றுள்ளது.

இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையடைந்தது.

சமீக கருணரத்ன 3 விக்கெட், துஷ்மந்தா சமீர, த. தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.