நாட்டில் மேலும் 342 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸ – அரச பாதுகாப்பு உள்விவகாரம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர்
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடிரென தனது 42 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தொற்றாளர்கள் – 502நேற்றைய உயிரிழப்பு – 2மொ.உயிரிழப்புகள் – 96மொ.தொற்றாளர்கள் – 21,469மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 17,938இதுவரை குணமடைந்தோர் – 15,447சிகிச்சையில் – 5,926
கொரோனா நிலைமை கருதி 27ம் திகதி மாலை 6.05 க்கு வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்துங்கள் என தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த்...
நாட்டில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிழக்கு அடலுகம , எபிடமுல்ல மற்றும் கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர்...
நாட்டில் மேலும் 294 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் மஹர சிறையில் இருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.