கொழும்பு மாநகர எல்லையில் கொவிட் 19 பரவல் எதிர்வரும் நாட்களில் குறைவடையலாம் என தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு...
நேற்றைய தொற்றாளர்கள் – 496நேற்றைய உயிரிழப்பு – 07மொ.உயிரிழப்புகள் – 116மொ.தொற்றாளர்கள் – 23,484மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 19,946இதுவரை குணமடைந்தோர் – 17,002சிகிச்சையில் – 6,366
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் 2021 வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதம் ஏழாவது நாளாக இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய ஊக்குவிப்பு கிராமிய...
கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (27) உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் கொழும்பு இரண்டை சேர்ந்த 50 வயதான பெண்கொதட்டுவ பகுதியை சேர்ந்த 48 வயதான ஆண்.மொறட்டுவ பகுதியை சேர்ந்த 73...
மஹர சிறைச்சாலை மோதலில் இதுவரை 6 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும்...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் மேலும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளளார். கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்ற சந்திர்ப்பத்திலேயே சிறைச்சாலை அதிகாரிகளால்...
மஹர சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.
மேலும் 323 பேருக்கு கொவிட் தொற்று. மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கைக 23,311 -இராணுவத் தளபதி-
கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ராகமை மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (30) காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன....