பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி...
கொவிட் 19 தடுப்பூசிஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் 1200 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையினர் தெரிவிக்கின்றனர். இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி...
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (30) காலை 8.30 க்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில்...
பாராளுமன்ற வளாகத்தில் வாரத்திற்கு ஒருமுறை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பரிசோதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வு...
இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை மேற்கண்டவாறு உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களின் விபரம்…...
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு இன்று (29) மாலை 5.30 மணியளவில் விஜயம் செய்திருந்தார். இன்று வெள்ளிக்கிழமை (29) மாலை 5.30 மணியளவில் மன்னார்...
நாட்டில் இன்று 5,286 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக நேற்றிரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்படைந்துள்ளது. அத்துடன், வர்த்தக...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனோ கணேசனின் கருத்து பிற்போக்குத் தனமானது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட...
வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனஈர்ப்பு போராட்டத்திற்கு வடகிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அமைப்புகள் அழைப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக...