யாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. சடலம் கண்டெடுக்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள்...
நேற்றைய தொற்றாளர்கள் – 337நேற்றைய உயிரிழப்பு – 3மொ.உயிரிழப்புகள் – 90மொ.தொற்றாளர்கள் – 20,508மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 16,978இதுவரை குணமடைந்தோர் – 14,497 சிகிச்சையில் – 5,921
வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக மாறலாம். அது வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர...
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்கவை சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் பற்றி பேசியுள்ளார். கொவிட் நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 204 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.
மஸ்கெலியாவில் இன்று (23) கொவிட் 19 தொற்றுடன் எழுவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார அதிகாரி D.சந்திரராஜன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து மத்திய மாகாண பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும்...
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.
நேற்றைய தொற்றாளர்கள் – 391நேற்றைய உயிரிழப்பு – 4மொ.உயிரிழப்புகள் – 87மொ.தொற்றாளர்கள் – 20,171மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 16,643இதுவரை குணமடைந்தோர் – 14,069 சிகிச்சையில் – 6,015
கொழும்பு மாவட்டத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை உத்தரவு இன்று காலை 5 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படவுள்ளன. இன்று தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்காக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மூன்றாம் தவணை...