உள்நாட்டு செய்தி
நேற்று 4 மரணங்கள், 735 தொற்றாளர்கள்

நேற்று மாத்திரம் நாட்டில் 735 பேருக்கு கொவிட்
மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67,850 ஆக உயர்வு
நேற்றைய தொற்றாளர்களில் 729 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்
பேலியகொட, மினுவாங்கொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 63,849 ஆகும்.
சிகிச்சையில் உள்ள நோயாளர்கள் – 6,046
பூரண குணமடைந்தோர் – 61,461 பேர்
நேற்றைய உயிரிழப்பு – 4
மொத்த உயிரிழப்பு – 343