Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனாவால் 10 கோடியே 59 இலட்சத்து 6 ஆயிரத்து 775 பேர் பாதிப்பு

Published

on

உலகில் கொரோனாவால் 10 கோடியே 59 இலட்சத்து 6 ஆயிரத்து 775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

23 இலட்சத்து 8 ஆயிரத்து 846 பேர் பலியாகினர்.

7 கோடியே 76 இலட்சத்து 69 ஆயிரத்து 344 பேர் மீண்டனர்.