மஹர சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 இல் இருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை-சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில் ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்கைக்குண்டுஙள் நேற்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஐந்து...
உலகில் கொரோனாவால் 6 கோடியே 62 லட்சத்து 11 ஆயிரத்து 027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 இலட்சத்து 23 ஆயிரத்து 556 பேர் பலியாகி உள்ளனர். 4 கோடியே 57 இலட்சத்து 97 ஆயிரத்து 676...
நேற்றைய தொற்றாளர்கள் – 517நேற்றைய உயிரிழப்பு – 01மொ.உயிரிழப்புகள் – 130மொ.தொற்றாளர்கள் – 26,559மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 23.005இதுவரை குணமடைந்தோர் – 19,438சிகிச்சையில் – 6,922
கண்டி மற்றும் அக்குரணை பகுதிகளில் சில பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் மற்றும் அக்குரணை பகுதியில் உள்ள...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.50 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.51 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.85 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை...
புரெவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு 8.30 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில்...
இலங்கையில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 350 பேருக்கு கொவிட் தொற்று மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,760 ஆகம். – இராணுவத் தளபதி –
ஹட்டனில் இரண்டு இடங்களுக்கு பயணிப்பதற்கு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கினிகத்தென பிளக்வோட்டர் தோட்ட மேற் பிரிவு மற்றும் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடுகெலேவத்த ஆகிய பகுதிகளுக்கே பயணத்தடை...