இலங்கை மின்சார சபைக்கு ஜனவரி 18 ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 1500 மெற்றிக் தொன் டீசல் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலை...
மலையக மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை 14.01.2021 வெள்ளிக்கிழமை கொண்டாடினார்கள். அட்டன் பகுதியில் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்ம ஸ்ரீ பூர்ணசந்திராணந்த குருக்கள் தலைமையில்...
tm.lkpost.lk வாசகர்களுக்கு தைத் திருநாள் வாழ்த்துக்கள்.
இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணி உதவியாக வழங்கியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த...
உள்ளாட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பானது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்டுள்ள சாவுமணியாகும். எனவே, தேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின்...
ரயில் அதிபர்களினால் முன்னெடுக்கப்படும் 24 மணிநேர அடையாள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 200 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 80 ரயில் சேவைகள் மாத்திரமே இடம்பெற்று...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பதை தற்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்திய ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
உள்நாட்டு எரிவாயு, ரெகுலேடர், சிலிண்டர்களில் உள்ள வால்வுகள் மற்றும் குழாயின் நிலை குறித்து தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தை விமர்சிக்காமல் தேவைப்பட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே மக்கள் வாக்களித்ததாக தெரிவித்தார்.