உள்நாட்டு செய்தி
காணாமல் போனவர்களின் குடுப்பங்களுக்கு உதவுத் தொகை

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்க 100,000 ரூபா உதவுத் தொகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதியமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடுப்பத்திற்கு தலா 100,000 ரூபா உதவுத் தொகையை வழங்க வேண்டும் என்ற அமைச்சரவை பத்திரத்தை செய்திருந்தார்.
Continue Reading