உள்நாட்டு செய்தி
பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்க முடியாது

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்கமுடியாது எனவும் இன்று அமைச்சரவையில் இதுகுறித்து ஆராய்ந்த பின்னர் அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர், பஸ் உரிமையாளர்களின் சங்கத்துடன் இதுதொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ்களுக்காக எரிபொருள் நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.