பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். குழந்தைகள்...
எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஒரு புதிய அரசியல் சக்தியை உருவாக்க திட்டமிட்டுள்ளதூக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பழைய கட்சிகள் தற்போது காலாவதியாகியுள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிலித்த...
திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு...
இன்று (10) முதல் அனைத்து மாணவர்களும் வழமை போன்று பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யிக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாக இந்த சந்திப்பில்...
மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. மக்களுக்கான அரசியலையே நடத்தி வருகின்றோம். இனியும் நடத்துவோம். இந்த ஆட்சி விரைவில் கவிழும். சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் நாங்கள் அமைச்சராக இருப்போம். மக்களுக்கு பல...
சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக...
நாளை (10) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொது நடைபாதை மற்றும் இலகுரக படகு முற்றம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங்...
பெருந்தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணிஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பெருந்தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற றிகழ்வொன்றின்...