முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு...
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தனது பூரண சம்மதத்துடன் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய முன் தினம் (30) இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி...
அட்லுகம பகுதியில் ஒன்பது வயதான சிறுமியான ஆயிஷாவை கடத்திச்சென்று படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாளை (01) வரையிலும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில்...
695 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் வரவு செலவுத்...
மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 31.05.2022 அன்று பெண்ணின் சடலம் ஒன்று காலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகளை தொடர்வதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது. காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்து லக்சபான, புதிய லக்சபான, விமல சுரேந்திர, மற்றும்...