Connect with us

உள்நாட்டு செய்தி

பாகிஸ்தான் இடைத்தேர்தல்: தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி

Published

on

சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.

சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.