நாளை (27) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கி அதற்கேற்ப எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத்...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸ்...
சோறு பார்சல் மற்றும் ஏனைய அனைத்து உணவு பொருட்களின் விலைகளை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லங்கா IOC மற்றும் சிப்பற்கோ ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. இன்று அதிகாலை 2 மணிக்கு அமுலாகும் வகையில் இவ்வாறு விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 95 வகை பெற்றோல் 100 ரூபாவினால்...
திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையால் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் செய்தியில் அமைச்சர் கூறியிருப்பதாவது: அடுத்த எரிபொருள் தொகை நாட்டிற்கு வரும் வரை...
கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வழக்கம் போல் நடைபெறும். எனினும் குறித்த பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் நடத்தப்படுமா என்பது அந்தந்த பாடசாலை அதிபர்களின் விருப்பப்படி...
ஜூன் மாதத்தில் மாத்திரம் 8,179 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இதுவாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட...
அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் 26 முதல் 29 வரை இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது. இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க...
அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக , ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...