தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கம்பஹா உட்பட பல பகுதிகளில் இன்று (22) 8 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (23) காலை...
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,57,11,054ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,07,13,764பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,86,53,836பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா...
நாளையும் (22) நாளைமறுதினமும் (23) மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் W வரையான 20 வலயங்களில் நண்பகல் 12 மணி முதல்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் கூடவுள்ளது. இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் தான் பாராளுமன்றத்தை புறக்கணிப்பதாக அவர்...
மனிதக் கடத்தலை நிறுத்துவதை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் உறுதியுடன் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ’நீலுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு, பிரதமர்...
இந்த வாரத்தில் சீனாவில் இருந்து இலங்கைக்கு 3 மேலதிக விமான போக்குவரது சேவைகள் முன்னேடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விரைவில் பாராளுமன்றத்தில் அது முன்வைக்கப்படும் என டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்...
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விரைவில் பாராளுமன்றத்தில் அது முன்வைக்கப்படும் என டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்...