சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும்...
பதினைந்து வயது மாணவியொருவர் முல்லேரியாவில், முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு அந்த இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்கா நகரப் பகுதியில் இருந்து இந்த சம்பவம்...
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியாது என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று தெரிவித்துள்ளார். அவ்வாறான திட்டம் தொடர்பில்...
நேற்று (09) கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறப்படும் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ காட்சிகளின்படி , பெண்கள் வெளிப்புற கண்காணிப்பு தளத்தின் விளிம்பில் எழுதுவதைக் காணலாம். கொழும்பு தாமரைக்...
நாடளாவிய ரீதியில் 40000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் தரமான கல்வியைப் பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில்...
பெண் ஒருவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கடத்த முயன்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம பகுதியில் பெண் ஒருவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரில் கடத்திச் சென்றபோதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்....
பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர்...
பொரலஸ்கமுவ, வெரஹெர, போதிராஜபுர பிரதேசத்தில் நேற்றிரவு முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 என்ற சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.அட்டன் மல்லியப்பு பகுதியில் பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த...
இந்த நாட்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான சூரிய ஒளியில் இருக்க வேண்டாம் என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல்வேறு ஒவ்வாமை சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வெப்பம் வழிவகுப்பதாக சங்கத்தின்...