உள்நாட்டு செய்தி
திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல்..!
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.இந்த சம்பத்தில் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.