Connect with us

உள்நாட்டு செய்தி

சினோபெக் எரிபொருள் நிலையங்களில்,பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது.!

Published

on

இலங்கையில் இயங்கும் சினோபெக் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

⭕அதன்படி :-

92 Oct Petrol – Rs. 358

95 Oct Petrol – Rs. 420

Auto Diesel – Rs. 348

Super Diesel – Rs. 417China Petroleum & Chemical Corporation (Sinopec) has increased its retail fuel prices (per litre)