கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது 55 வயது வரை வேதனம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையின் அனுமதிக்கமைய கடமையின்போது மரணமடைந்த பயிலுனர் பொலிஸ்...
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அதிக மழையுடனான வானிலை காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வீதி போக்குவரத்து அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.அதிவேக வீதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு...
பதுளை – தனமல்வில பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 4,340 கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் எம்பிலிபிடிய பகுதியை சேர்ந்த...
2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...
ஒருகொடவத்த பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்களும் 34 அதிகாரிகளும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்கள அதிகாரி...
கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், 16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ்...
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் இராணுவ தளபதி விக்கும் லியனகே ஆகியோர் தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார். இராணுவ உயர் அதிகாரிகளின் வாகன பயன்பாடு தொடர்பில் தாம் சுட்டிக்காட்டியதற்காக...
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் 81 ரக மோட்டார் குண்டு ஒன்றினை கொக்குவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.மட்டக்களப்பு பிள்ளையார் அடி ஆற்றங்கரை பகுதியில் மோட்டார் ரக குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்றொழிலாளர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(06.10.2023) டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம்இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (06.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.28 ரூபாவாகவும்...
குளியாப்பிட்டி நகருக்கு அருகில் கரத்திப்பல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும்,...