உள்நாட்டு செய்தி
நீண்ட டெண்டர் செயல்முறை மருந்து கொள்முதலில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது: கோப்
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு புதிய திறமையான முறைமையை அறிமுகப்படுத்துமாறு நிதியமைச்சிற்கு தமது குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.“மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு 8 மாதங்கள் ஆகும் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
சம்பந்தப்பட்டவர்கள் அவசரகால கொள்முதலுக்கு செல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது வெளிப்படையானது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.