உள்நாட்டு செய்தி
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…!
பன்வில மொரகஹா ஓயாவின் பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நண்பர்களுடன் நீராட சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறே உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Continue Reading