இலங்கையின் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதை தடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தற்போதைய...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(13) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் மலசலகூடத்தில் தங்கத் தூள் அடங்கிய பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் 01:35 மணியளவில் சென்னைக்கு புறப்பட இருந்த ஏஐ 272 விமானத்தின் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பார்சல்...
கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் கொலை செய்யப்பட்டு கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பண கொடுக்கல் வாங்கல்பத்மா தர்மசேன என்ற 63...
கடந்த ஒக்டோபரில் 131 சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ள 131 பேரில் பத்து பேர் கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் 16 வயதிற்கு...
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளது.சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய கடைசிப் போட்டி நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை...
தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (13) மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, கிழக்கு மாகாணத்தில்...
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 09 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.A.சகாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்....
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கெசல்கமு ஓயாவின் நீர்மட்டம் நோர்வூட் பிரதேசத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது அதன் பெறுமதி 2.05 மீற்றராக...
சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு தமிழ் மொழி பாடசாலைகளுககு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட விடுமுறைஇவ்வருடம் தீபாவளி பண்டிகையானது...