இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது என நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான ருக்கி பெர்ணாண்டோ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த...
வற் வரி அதிகரிப்பின் காரணமாகவே லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிக்கப்படாமல் இருந்திருந்தால், 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 685 ரூபாவினால்...
களுத்துறை சிறைச்சாலையில் பெண் ஒருவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது கணவனை பார்வையிடச் சென்ற பெண் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, குறித்த பெண்ணிடம் இருந்து 440 மில்லி...
தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், வைத்தியசாலையில் இடம்பெற்ற வருட இறுதி விருந்தொன்றில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளதாக வெலிமடை போகஹகும்புர பிரதேசவாசிகள் குற்றம்...
இலங்கை சுங்கத்துறை வரலாற்றில் அதிக வருவாயை கடந்த ஆண்டு ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபா...
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம்(04) ஆரம்பமாகவுள்ளது. நிலவும் மழையுடனான வானிலை மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள்...
மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (31) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலஸ்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய நபரே அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று...
விதிக்கப்பட்ட புதிய VAT வரிக்கு அமைய லாஃப்ஸ் எரிவாயு விலையையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை ரூ.755 அதிகரித்து 4740 ரூபாவாக உள்ளதுடன், 5 கிலோ எரிவாயுவின் விலை.305 ரூபாவால் அதிகரித்து...
டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இறப்புகளை குறைப்பதிலும் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் தாய்லாந்தும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இலங்கையில் டெங்கு இறப்பு வீதம் 1000 நோயாளர்களுக்கு...
வற் வரி திருத்தத்திற்கு அமைய சிகரெட்டின் விலை இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிகரெட்டின் விலை 3 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5 ரூபாய், 15 ரூபாய், 25 ரூபாவினால்...