உள்நாட்டு செய்தி
அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் – ஒருவர் பலி
அவிசாவளை- மடோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Continue Reading