இன்று (10) தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. லீக்ஸ் – ரூ 400 கேரட் – ரூ 900 போஞ்சி – ரூ 600 கோவா –...
சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று காலை 8 மணிமுதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, 10 சுகாதார தொழிற்சங்கங்கள்...
2021/2022 காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று வெளிநாட்டு இலங்கை இராஜதந்திர தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பின்வரும் இலங்கை தூதரகங்களை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியத்தை தாம் அடையாளம் கண்டுள்ளதாக...
களுத்துறையில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறையில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
வெள்ளவத்தைப் பகுதியில் சுமார் 1 கிலோ கொக்கேய்னுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கொக்கேயின் தொகையின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெள்ளவத்தை ப்ரெட்ரிக்கா வீதியிலுள்ள அடுக்குமாடி...
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயார் என்பதுடன்,...
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நபர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கை அதிகரித்து செல்வதன் காரணமாக, சிறைச்சாலைகளில் தொற்று நோய் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதார...
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 40 என்று மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார...
காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு இடையில் மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் 34,48,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த...