உள்நாட்டு செய்தி
வாகனங்கள் இறக்குமதிக்கு தற்காலிக தடை
தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று,
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என தாம் நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.