உள்நாட்டு செய்தி
தங்காலையில் ஒருவர் வெட்டிக் கொலை !
தங்காலை குடாவெல்ல பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Continue Reading