முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் சமனலவெவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மூன்று மாணவர்கள் கடந்த...
நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நிலைமையினால் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது குளிக்க...
ஒன்பது வருடங்களாக ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணத்தை வசூலித்த ஒரே நாடு இலங்கை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்தப் பின்னணியில் தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு...
நிதியமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. அதன்படி நாளை காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சுகாதார வல்லுநர்கள்...
மருத்துவம் மற்றும் சாதனப்பதிவுக்காக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தவறான விடயங்களை கண்டறியும் பூல்ப்ரூப் டிஜிட்டல் மயமாக்கல் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ஆணையகம், சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஆணையகத்தில் காப்புப்பிரதி இல்லாமல்...
இலங்கையில் பெண்கள் மீதான தவறான நடத்தைகள் மற்றும் இளம் பராய கர்ப்பம் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், விசாரணை மற்றும் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் துறை பரிசோதகர்...
ஒரு பாணின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக, ஒரு பாணின் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி...
சந்தையில் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் ஆயிரம் ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் மீனின் விலை 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது. அதன்படி,...
முட்டை ஒன்றின் சில்லறை விலை அடுத்த வாரம் 62 முதல் 65 ரூபா வரை அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். மொத்த வியாபாரிகள் கோழிப் பண்ணைகளில்...