பொது நிதிக்கான குழு (COPF) சமீபத்திய சம்பள உயர்வு தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிர்வாக சபையை அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளது. CBSL அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர், எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்திய ஊழியர்களின்...
மின்சாரக் கட்டணங்களை குறைப்பது தொடர்பிலான இலங்கை மின்சாரசபையின் யோசனை குறித்து இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளது. மின்சாரக் கட்டணங்கள் குறைந்தபட்சம் 18 வீதத்தினால் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி...
யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட...
அண்மையில் யாழ்ப்பாணம் – நெல்லியடியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 06 இல் இணைந்து கொண்ட புதிய மாணவன் மீது, தரம் 10 பயிலும் மாணவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக...
குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
1170 மில்லியன் யென் ஜப்பானிய நிதியுதவியின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் சுகாதாரத் திறனை மேம்படுத்தும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் முக்கியமாக சர்வதேச சுற்றுலா...
வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று காலை (27.02.2024) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் டி-56 ரக...
இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர் சங்கத் தலைவர்...
நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 இலட்சம் சிறுவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை தேசிய அளவில் தடுப்பூசி...
தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை (26) அதிகரித்துள்ளது. இதற்கமைய 22 கரட் 1 பவுண் தங்கம் 163,850 ரூபாவாகவும் 24 கரட் 1 பவுண் தங்கம் 178,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட்...