கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார்...
இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைனின் சமீபத்திய தயாரிப்பான பாரிய பயணிகள் படகு ஒன்று, (Eco80) யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 அடி நீளமும், 30 அடி...
பத்தரமுல்ல விக்கிரமசிங்க புர சந்தியில் லொறியொன்று மோதியதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த லக்மினி போகமுவ (24) கொழும்பு பல்கலைக்கழகத்தின்...
உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது. பேரழிவு தரும் நரம்பியல் நிலை...
உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ...
சில நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பதிவுகளை பேணுவதற்கும் ஆங்கில மொழி பரிசீலிக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வணிக நடவடிக்கைகள் தொடர்பான வணிகத் துறையில் உள்ள விவரங்கள் முக்கியமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அந்த...
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை...
நீரை விரயமாக்காது சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள் நிலவும் வறட்சி காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால் நீர் விநியோகத்திற்கு...
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...
பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாளை (21) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தேசிய வள பாதுகாப்பு இயக்கம் (NRPM) தீர்மானித்துள்ளது.கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நாளை நண்பகல் 12...