நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது என அறிவிக்கப்பட்டுள்ளது.ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜேசூரிய இந்த தகவலை மறுத்துள்ளார். இந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பெர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2024...
பட்டிப்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் இன்று (29) காலை மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.ரயில்வே ஊழியர்கள் மரத்தை அகற்றி சில மணித்தியாலங்களின் பின்னர்...
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளதுமின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி...
நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான...
லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பெனி லிமிடெட் (LECO) அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வரி செப்டம்பர் 8, 2023 முதல் வசூலிக்கப்படும் என்றும், அதன்படி, இந்த வரி...
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானப் பயணங்கள் இன்று தடைப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பங்களாதேஷின் டாக்கா நகர் நோக்கி பயணிக்கவிருந்த UL 189 இலக்க விமானம், தொழில்நுட்ப...
இலங்கையில் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
வாகன வருவாய் உரிமம் வழங்குவதற்கான புதிய முறை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இந்த புதிய முறை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம்...
இன்று காலை மீட்டியாகொட, மாகவெல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 47 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய...