விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு விமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி...
நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி 7 பேர் பலி சுற்றுலா சென்ற வேன் ஒன்றை, ப்ரேக் இல்லாத பேருந்து ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பேருந்து...
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி யிலிருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று நானு ஓயா பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில்7பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார். இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை...
காலி – அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு இளைஞரை மிதிகமவிற்கு அழைத்த குறித்த பெண், அவரை கொலை செய்துள்ளதாக...
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து இருதரப்பு கடனாளர்களும் அந்தக் கடனை மறுசீரமைப்பதற்கு பங்களிக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில்...
வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள திரு. மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆயுதம் ஏந்திய பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளிவந்த செய்திகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று வெள்ளிக்கிழமை (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி...