2022 ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆண்டில் 3 தவணையின் இரண்டாவது கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். எவ்வாறாயினும் அவர் விவசாய அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவார் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு – தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (21) சனிக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அன்று காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை...
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர்...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நிதி உதவிக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரியான ராஜத் குமார் மிஸ்ரா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவாவுக்கு எழுதிய...
இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 பஸ்களை வழங்குவதற்கான உத்தரவு தமக்கு கிடைத்துள்ளதாக இந்திய அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ஊடகங்கள் நேற்று இதனைத் தெரிவித்துள்ளன. இலங்கைக்கான இந்திய கடன் வசதியின் கீழ் இந்த பஸ்கள்...
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நுாற்றாண்டு விழா இன்று உலமா சபைத் தலைவா் மௌலவி அஷ்ஷேக் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகும் கௌரவ...
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் இன்று(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.சட்டமூலம் மீதான விவாதம் இன்று(19) காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.விவாதத்தின் பின்னர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான...
மின்சாரம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) பிற்பகல் 3 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் உட்பட 400 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு 75 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று தெரிவித்துள்ளார்.நெருக்கடியான சூழ்நிலை இருந்தபோதிலும்,...