பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதுடைய...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று செவ்வாய்க்கிழமை (17) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் காலி வீதியை வந்தடைந்தவுடன் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட செயற்பாட்டாளருமான வசந்த...
ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காபூலில் உள்ள அவரது வீட்டில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாக காபூல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்களால் தூக்கியெறியப்பட்ட அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் முர்சல் நபிசாதா பாராளுமன்ற...
ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மசாஜ் சென்டர்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவலாக பரவி வருவதால்...
தலவாக்கலை மிடில் டிவிசன் நடுக்கணக்கு தோட்ட பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ காரணமாக குறித்த குடியிருப்பில் இருந்த 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தீயினை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைக்கும் படையினர் இணைந்து...
சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது. அண்மையில் உத்தர லங்கா கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உட்பட 12 கட்சிகள் ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள்...
நேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 68 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விமானத்தில் இருந்த 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று திங்கட்கிழமை (16) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை...