அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்திய சாலை சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தலைமையில் நடைபெற்ற சத்திர சிகிச்சையின் போது சிறு நீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது ...
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று(25) முற்பகல் தோண்டியெடுக்கப்படவுள்ளது.ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நீதிமன்ற விசேட வைத்தியர்கள் குழுவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவரது உடல் இன்று(25) தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா (லங்கா சதொச) பொதியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும். 1...
மின்சாரக் கட்டணம் 23 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பயனை 1,744,000 குடும்பங்கள் அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதுள்ள யூனிட் விலை 0-30 யூனிட் வகைக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்...
திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரைகன் தோட்டத்தில் குழியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் விலங்கொன்றின் உறுமல் சத்தத்தையடுத்து, பொதுமகன் ஒருவர் குழியினுள் இறங்கி பார்வையிட முயற்சித்துள்ளார். இதன்போது குழியினுள் பதுங்கியிருந்த சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி கொட்டகலை வைத்தியசாலைக்கு...
பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் 11 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 6 பாடசாலை மாணவர்களும் 5 பெற்றோரும் அடங்குவதாகபண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.. குறித்த சரக்குகளை...
பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவையைச் சேர்ந்த 41 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் முதல் குறித்த சந்தேக நபர் பல தடவை...
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (மே 23) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் வாங்கும் விகிதம் மேலும்...
தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள்...