காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இலங்கை வங்கியில் பணம் கொள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதுசந்தேக நபர்கள் இன்று அதிகாலை பிரதான பாதுகாப்பு பெட்டக அறையினுள் நுழைந்து லொக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர்.வங்கி முகாமையாளர் லொக்கரின் கைப்பிடியில் தொலைபேசி...
வவுனியாவில் 2013 ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வவுனியா, தோணிக்கல் பகுதியை...
ச.தொ.ச வில் மேலும் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைந்துள்ளது.இன்று முதல் அமுலாகும் வகையில் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதற்கமைய, ஒரு kg கோது மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.பெரிய...
2023 மே 31 வரையான ஒரு வருட காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 22.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இதே காலப்பகுதியில் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட்,...
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை...
நியூயார்க்கின் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சூரிய அஸ்தமன காட்சியை பார்த்துள்ளனர். மன்ஹாட்டனின் வானளாவி உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில், சூரியன் அஸ்தமனமான காட்சியை மக்கள் பார்த்து இரசித்துள்ளதுடன் அதனை காணொளியாக வெளியிட்டுள்ளனர். குறித்த...
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில்...
இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார். இன்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர் ஹெஷான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர்...
எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு முதல் திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20...
12 வயதுடைய சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தம்புள்ளை மாநகர சபையின் பணி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று (29) பொலிஸில்...