கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு...
பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று (29) ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 8ஆம்...
புலமைப்பரிசிலில் சித்தி பெறாத 146 மாணவர்கள் அதிக புள்ளிகளுடன் மீளாய்வில் சித்திஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.2022 ஆம்...
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய...
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.அதன்படி, கோழி இறைச்சி, மீன் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.நேற்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...
கடந்த நாட்களில் நாட்டில் ஏற்ப்பட்ட முட்டை பற்றாக்குறை காரணமாக வெளிநாடுகளிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அரச பல்நோக்கு வணிக...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பதிவு செய்யப்பட்ட...
நாட்டில் எதிர்வரும் காலங்களில் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின்விசிறிகள் மற்றும் பழங்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறையும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்ததையடுத்து, 843 பொருட்களை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை திறக்கும்...
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 303.26...