2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தொடர்பில் அந்தந்த கிராம சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மக்களைக் கோரியுள்ளது.மே 31 ஆம் திகதிக்குள் கிராம உத்தியோகத்தர் தமது வீடுகளுக்கு வரவிலலையெனில் உடனடியாக கிராம...
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு...
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் சுங்க அதிகாரிகளால்...
வாரியபொல நகரில் உள்ள இரண்டு கடைகளை திங்கட்கிழமை (22) அதிகாலை நிர்வாணமாக வந்த திருடன் உடைத்து திருடியுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.கடையின் மேற்கூரையில் இருந்து இறங்கி அங்குள்ள பணத்தையும் பொருட்களையும் திருடியமை கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில்...
அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் இன்று (22) கைது செய்யப்பட்டதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.அவிசாவளை, தல்துவ தோட்டத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குழந்தையைத் தரையில்...
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள்...
அமெரிக்காவில், ஆஸ்டின் மாகாண மின் நிலையத்திற்குள் புகுந்த பாம்பால் மாகாண மக்கள் 16 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதியடைந்தனர். இதுகுறித்து தெரிவித்த அம்மாகாண எரிசக்தி துறை அதிகாரி மாட் மிட்செல், மின் நிலையத்திற்குள் நுழைந்த...
சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானிய வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை நாளை (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இரசாயன அல்லது சேதன...
மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் நாளை (22) காலை 8.30 மணி வரை...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தரகர்கள் போல் காட்டி பணம் பறித்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் இடம்பெற்று வரும்...