நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம்...
எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று...
கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.தற்போது, கணிசமான எண்ணிக்கையிலான சந்தேகத்திற்கிடமான கொவிட்...
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி கம்பஹா...
சீனாவும் இலங்கையும் தற்போது நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல் பரிமாற்றத்தை தொடர்வதாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இலங்கை தரப்புடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சக...
கண்டியில் நேற்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையொருவரும், அவரது மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதுண்டு இருவரும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.பூவெலிக்கடை...
2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை நுழைவுச்சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகளை தபால் மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகளின் நுழைவுச் சீட்டுகள் மற்றும் நேர அட்டவணைகள் தபாலில்...
மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல்...
வரலாற்றில் பாரிய திறைசேரி உண்டியல் ஏலத்தை இன்று ஒரே நாளில் நடத்த இலங்கை மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.18,000 கோடி ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் அங்கு விற்கப்படும்.91 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ.9,000 கோடிக்கான உண்டியல்களும், 182...
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சு வரை இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு...