பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297...
பாராளுமன்றத்தில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் பாலியல் இலஞ்சம்...
ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ( SLTDA )வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரை 52,663 சுற்றுலாப் பயணிகள்...
கடந்த காலங்கங்களில் சீமெந்து விலை அதிகரித்த வண்ணம் காணப்பட்ட நிலையில் சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது, இதற்கமைய ஜூன் 17 முதல் விலை உயர்வு அமுலுக்கு வருகிறது.முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கூற்றுப்படி,...
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை...
X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இழப்பீட்டுத் தொகை 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது....
ருஹுணு மகா கதிர்காமம் கோயிலின் வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு இன்று முதல் 16 நாட்களுக்கு இப்பகுதியை மதுவிலக்கு வலயமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இப்பெரஹராவை முன்னிட்டு இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஒன்று கூடுவர்...
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில், பாடசாலை சீருடையை ஒத்த பொருத்தமான வெளிர் நிற நீண்ட ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.மேல்...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...