சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில், அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.தற்போது சந்தையில், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 125 முதல் 130 ரூபாவரையில் விற்பனை...
விசா காலத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.அதன்படி, 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல்...
அம்பாறை, இங்கினியாகலை பொல்வத்த பகுதியில்லுள்ள பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நண்பிகளான இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக...
ஐக்கிய அமெரிக்காவின் Helpline Lanka 39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை (20) சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுஙவினால் குறிப்பிட்ட மருந்து தொகை சுகாதார அமைச்சர் கெஹலிய...
இலங்கை விமான சேவைகளில் புதிய இணைப்பாக சீஷெல்ஸிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கமையை, சீஷெல்ஸில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை விமானமொன்று வருகை தந்தது.இந்த விமானத்தில் 110 பயணிகள் நாட்டிற்கு...
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம் . பியரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கு அமைய பொலிஸ் குழுவொன்று உடகம பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய...
சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இன்றி இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 14 மாடுகளுடன் 2 சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய லொறியுடன் பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த மாடுகளில் ஆறு பசு மாடுகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.வெள்ளவாயில்...
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 594,624 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட்...
கடலுக்கடியில் பல வருடங்களாக மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பலை பாா்வையிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சுற்றுலா நீா்மூழ்கிக் கப்பல் 5 பேருடன் அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமற்போனது. டைட்டானிக் கப்பலை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கில் குறித்த...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்ட பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக இன்று முதல்...