வெளிநாட்டில் இருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணத் தொகை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கைஇதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பி பணம் 499.2 மில்லியன்...
வடக்கு – கிழக்கில் சரியான நிர்வாகம் இல்லாமல் தமிழ் மக்களின் இலக்கை அடைய முடியாதெனத் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவார் என தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐநா...
2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு அன்று அன்று இடம்பெற்ற உலகையே உலுக்கிய கொடூரமான மற்றும், இரக்கமற்ற தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, பாதுகாப்புப்...
மொராக்கோவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை மொராக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான பின்அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள போதும் சுனாமி ஆபத்து...
செப்டம்பர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் 23 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக,இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து...
வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து மரணமடைந்திருந்தார். தடயவியல்...
ரஷ்ய உயரதிகாரிகள் பயணித்த கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கார் வெடித்துச் சிதறியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஓலேஷ்கி, கெர்சன் பிராந்தியம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் FSB...
அதிக செலவு செய்யும் பத்து அமைச்சுக்களின் செலவுகளை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, இது தொடர்பான அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்...
அண்மையில் வெளியான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த மாணவன், தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் கடந்த புதன்கிழமை மன்னார் பகுதியில் (06) இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயதுடைய...
ஓட்டமாவடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (8) காலை 9 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் வைத்து இடம்பெற்றுள்ளது....