கனடாஅவுஸ்திரேலியாபிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்புவதாக கூறி அதிகளவிலான இளைஞர் யுவதிகள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இதனால் முறையான வழிமுறைகளை மாத்திரம் பயன்படுத்தி நம்பகத்தன்மையுடன் கூடிய கல்வி நிலையங்கள், முகவர் நிலையங்கள் என்பனவற்றின்...
நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய திட்டமான சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிகளுக்கு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திட்டத்தின் தலைவராக பொறியியலாளரான ஷாக்ட்ரியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது....
மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் உள்ள பலாஸ் டெஸ் நேஷன்ஸில் இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவால் குறித்த விடயங்களை மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளதாக சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை...
ஹபராதுவ, தல்பே பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்குள் ரஷ்ய பிரஜையொருவரைத் தாக்கி காயப்படுத்தி பணத்தை கொள்ளையடித்தனர் எனக் கூறப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த மேலும் நால்வரை கைதுசெய்வதற்கு ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில், 39...
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்...
மட்டக்களப்பில் தனியர் வங்கி ஒன்றில் 18 லட்சம் ரூபா மோசடி செய்த வங்கியில் கடமையாற்றிய ஒருவரும் மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக, 16 லட்சம் ரூபாவை மோசடி செய்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் கிராம அபிவிருத்தி...
இலங்கை தபால் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என தெரிவித்துள்ளது. தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின்...
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக புதிய பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சும் , தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளன....
மட்டக்களப்பிலிருந்து 310 கிலோமீற்றர் வடகிழக்கு கடற்பரப்பில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4.65 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. .🟥👉...
கடும் மழை காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் தங்காலை – நேடொல்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு மழையினால் சேதமடைந்த வயல்களை அவதானிப்பதற்காக...