கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட வசதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட 144 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.குறித்த நடவடிக்கைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்....
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் இவ்வாறு...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது தலைமையிலான கட்சியுடனோ எதிர்வரும் தேர்தல்களில் எந்த விதத்திலும் கூட்டணியை அமைப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.மைத்திரிபால சிறிசேனின் அரசியல் கொள்கைகள் மற்றும் அவரது அரசியல் பயன்பாடு தொடர்பான...
உள்ளூராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து சாதாரண மாற்றுத் திறனாளிகள் மற்றும் தொழிலாளர்களை,நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி...
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (09.09.2023) இடம்பெற்றுள்ளது.ஊடக நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது...
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அத்துடன் அவருடன் இணைந்து அவரது அரசாங்கமும் அதற்கு பதிலளிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்தக்...
கல்கிசையில் உயிரிழந்த தமிழ் யுவதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இலங்கை இளைஞனின் அழைப்பின் பேரில் இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த யுவதியே உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி மற்றும் இளைஞன் ஒருவர்...
கண்டி பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரத்துகொட நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூஜாபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பூஜாபிட்டியவிலிருந்து வெலிகல்ல நோக்கி பயணித்த மோட்டார்...
போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து நேற்று (08.09.2023) மாலை குடிவரவு மற்றும் குடியகல்வு...