போலியான குறுந்தகவல் குறித்து HNB வங்கி, தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பில் போலியான SMS, மின்னஞ்சல் அல்லது பாதுகாப்பற்ற இணையதளங்கள் மூலம் தனி நபர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு வருகின்றது.எனவே...
புகையிரத சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவுள்ளதாகவும், அதனை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன சற்று முன் தெரிவித்தாா். அரசாங்கத்...
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சியத்தில் வைக்கப்பட்ருந்த 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சிய அறையின் சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுயாழ்ப்பாணம்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.316.54 ஆகவும் விற்பனை விலை...
சமீபத்தில் பல்வேறு கடற்கரையோரங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகளின் இறப்பிற்கு என்ன காரணம் என்பதை நிபுணர்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவரின் கூற்றுப்படி, புத்தளம் முதல் களுத்துறை வரையிலான கடற்கரையில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து...
ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில்...
கொழும்பு, மாலபே பிரதேசத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தம்மிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்ற மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கு வீடு திரும்பாமையினால் மனவேதனையடைந்த கணவன, கடிதம் எழுதி...
ராஜன் ராஜகுமாரியின் மரணத்திற்கு பின்னர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொறுப்பதிகாரி மீண்டும் அதே பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில்...
உக்ரைனின் எதிர்த்தாக்குதல்களுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்பின்னர் ஏற்படும் குளிருடன் கூடிய வானிலையானது எதிர்த் தாக்குதலுக்கு பாரிய இடையூறாக அமையும் என ஜெரனல் மார்க் மில்லி சுட்டிக்காட்டியுள்ளார்....