Connect with us

உள்நாட்டு செய்தி

கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் அத்தியவாசிய பொருட்களின் விலைகள் 46 % சதவீதத்தினால் உயர்வு.!

Published

on

கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் அத்தியவாசிய பொருட்களின் விலைகள் 46 % சதவீதத்தினால் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

பி பி சி உலக சேவை நாடு தழுவிய ரீதியில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *