முக்கிய செய்தி
ஜனாதிபதி தேர்தலை நடத்த, 1000 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டது..!
இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,
ஜனாதிபதி தேர்தலை நடத்த 1000 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக,
தேர்தல்கள் திணைக்களத்தில் நிறைவேற்று பணிப்பாளார் சமன் ஶ்ரீ ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
✔️ *_இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற_*
✔️ *_எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்_*
https://chat.whatsapp.com/GZvRbXz8ALOKPCwg2pXbXg