இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
காலியின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
3 வகையான புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறித்த கிருமி தொற்று காரணமாக 20,000 ஹெக்டேருக்கும் அதினமான நெற்பயிர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு,...
புத்தளம் மாவட்டத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் என சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில தெரிவித்துள்ளார். ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற...
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லீமீற்றருக்கும் அதிக அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக...
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொளவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் அளிக்கும் வகையிலான அறிக்கை ஒன்று கூறுகிறது. மன நோயாளிகளும் அளிக்கும் படும் சிகிச்சையில் சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள்...
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,...
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளும் நேர அட்டவனையையும் தற்போது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொது தராதர உயர்தர...
நாட்டில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் பணிப்பாளர் சம்பத்...
நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. தம்புள்ளை விசேட...