Connect with us

முக்கிய செய்தி

ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு..!

Published

on

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் (Hossein Amir-Abdollahian) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது – PMD